தியாகி திலீபனின் நினைவு நாட்களும்,32ஆண்டுகளில் எழுக தமிழ் போன்ற மக்கள் எழுச்சிகள் பற்றி -திரு ராஜன்

தியாகி திலீபனின் நினைவு நாட்களும்,32ஆண்டுகளில் எழுக தமிழ் போன்ற மக்கள் எழுச்சிகள் பற்றி -திரு ராஜன் 


தமிழீழ விடுதலைப் போராடடத்தில் கடந்த 32 ஆண்டுகளில் இதே நாட்களில் நடைபெற்ற எழுச்சிகள், மற்றும் யுத்தகளங்கள் பற்றியும் ஆய்வுகள் செய்து ஆவணப்படுத்த வேண்டியது காலத்தின் தேவை எனவும் திரு.ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

தியாகி திலீபன் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற அன்றைய சுழலும், அதன் பின்னரான 32 ஆண்டுகால தமிழர் எழுச்சிகள் பற்றியும் மூத்த போராளியும், திலீபன் அவர்களின் உண்ணாவிரதப் போராட் டத்தில் பங்குகொண்டவர்களில் ஒருவரும், அரசியல் துறை பொறுப்பாளருமான திரு.ராஜன் அவர்களே இதனை சுட்டிக் காட்டியுள்ளார்.

எழுக தமிழ் ஒன்றும் தானாக எழுந்தது இல்லை, தியாகி திலீபன் அவர்களின் நினைவு நாட்களில், அதுவும் திலீபன் வீரச்சாவடைந்த நாளும், யாழ் கோட்டை  கைப்பற்றப்பட்டதும், கோட்டையில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டதும் இதே நாட்களில் தான் என்பதையும் ஒரே நேர் கோட்டில் வைத்துப் பார்க்கவேண்டியது அவசியமாகிறது.

அதேவேளை தமிழீழ விடுதலைப் போராடடத்தில்கடந்த 32 ஆண்டுகளில் இதே நாட்களில் நடைபெற்ற எழுச்சிகள், மற்றும் யுத்தகளங்கள் பற்றியும் ஆய்வுகள் செய்து ஆவணப்படுத்த வேண்டியது காலத்தின் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com