தீவகக் கோட்டத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்ற தியாகி லெப் கேணல் திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு.
தீவகக் கோட்டம், புங்குடுதீவு பெருங்காட்டுச் சந்தி, வேலணை வங்களாவடிச் சந்தி, மற்றும் புளியங்கூடல் பகுதிகளில் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்கியுடன் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவாக தென்னம் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதும். சாட்டி மாவீரர் துயிலுமில்லம் செயற்பாட்டுக் குழுவும், செண்பகம் தமிழ்த் தேசிய செயற்பாட்டு குழுவும் இணைந்து இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.