முன்னாள் போராளி ஒருவரின் சுய தொழில் முயற்சிக்கான உதவி கோரல்!

முன்னாள் போராளி ஒருவரின் சுய தொழில் முயற்சிக்கான உதவி கோரல்!

அம்பாறை மாவடடத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவருக்கான சுய தொழில் முயற்சிக்கான உதவிக்கான கோரிக்கை ஒன்றினை இங்கு முன்வைக்கின்றேன்.

தெய்வராசா தேவகுமாரன் 275நீலாவணன் வீதி பெரிய நீலாவனை 2 கல்முனை அம்பாரை, எனும் முகவரியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். வறுமை, கடன் காரணமாக, அவர் குடியிருக்கும் வீ ட்டை விற்று வீதிக்கு வரும் நிலையில் உள்ள இவர் என்னை தொடர்பு கொண்டு தனது சுய தொழில் முயற்சிக்கு உதவுமாறு கோட்டுக் கொண்டதற்கு அமைவாகவே இந்தப் பதிவை நான் என் முகநூல் ஊடாக பதிவேற்றுகிறேன், என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன், முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவிகளை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரின் கைபேசி இலக்கம் இணைக்கப்பட்டுள்ளது.

அவரின் வேண்டுகோள் வருமாறு! குழந்தைகள் மூத்தவள் பெண் லக்சனியா வயது12 இரண்டாவது மகன் பிரசன்னா வயது 7 மூண்றாவது மகன் விபுஷணன் வயது நான்கு மாதம் மனைவி உதயகுமார் கேமலோஜினி தகப்பன் இல்லாதவரை திருமணம் செய்த நான், நான் தற்போது சிறு வியாபாரம் ஆரம்பித்துள்ளேன் முதல் இல்லை அரிசி மா தேயிலை குரக்கன் மா மிளகாய்த்தூள் வகைகள் என்பவவை பொதி செய்து விற்பனை செய்ய எனக்கு ஒருவர் தராசும் பொதி செய்யும் சீலரும் வேண்டி தந்துள்ளார்.

அதுதான் எனக்கு கிடைத்த உதவி நான் முன்னாள் போராளி முடிந்தால் உதவுங்கள் எனது தொலை பேசி எண் 0094776545471
தெய்வராசா தேவகுமாரன்
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com