பிரித்தானியாவில் மிதியுந்துப் போராட்டம்

பிரித்தானியாவில் மிதியுந்துப் போராட்டம்


பிரித்தானியா மிதியுந்துப் போராட்டம் வருகின்ற ஐக்கிய நாடுகளின் கூட்டத் தொடரை முன்னிட்டு, பிரித்தானியா மற்றும் சர்வதேச நாடுகள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி போராட்டம்.

காலம் - 14/09/2019 நேரம் - காலை 9.00 மணி மிதியுந்துப் போராட்டம் ஆரம்பம்.

மக்களை பிரதமர் அலுவலகத்தின் முன்பாக 14ஆம் திகதி சனிக்கிழமை 4.00 மணிக்கு அணிதிரளுமாறு வேண்டுகின்றோம். ஐந்து அணியாக லண்டன் முழுவதும் மிதியுந்து விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் பிரதமர் (Downing Street) அலுவலகத்தை மாலை 4.00 மணிக்கு வந்தடைவார்கள். ஈழத்தில் போராடும் மக்களுடைய கரங்களை பலப்படுத்தி, எமது உரிமைகளை நாம் வென்றேடுப்போம்!!

தொடர்புகளுக்கு 020 3371 9313 /07448 216826
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com