தமிழர் தாயகத்தில் சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு நீதி கோரி 6ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழர் தாயகத்தில் சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு நீதி கோரி 6ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

இலங்கை அரசால் வலிந்து காணாமலாக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட எங்கள் குழந்தைகள் எங்கே என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இலக்கம் 10, டவுணிங் வீதி, லண்டனில் பிரதமர் இல்லத்தின் முன் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டமானது எதிர்வரும் ஆறாம் திகதி நண்பகல் 12 மணி தொடக்கம் நான்கு மணி வரையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் குறித்த நீதி கோரிய போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் பொதுவான ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.




Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com