"மாமனிதர்" திரு.இலங்கைநாதன் (லங்கா) அவர்களின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு. இன்று 10/10/19 வியாழக்கிழமை நடைபெற்றது.


யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தமிழகம் சென்னை கொட்டிவாக்கத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பன்முகக் கலைஞரான சிற்றம்பலம் இலங்கைநாதன் (லங்கா) அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று தனது 74 ஆவது வயதில் சாவடைந்தார். 

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்ட இவர், பல் துறைசார் கலைஞரும் , ஓவியருமாவார்.

"மாமனிதர்" திரு.இலங்கைநாதன் (லங்கா) அவர்களின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு. இன்று 10/10/19 வியாழக்கிழமை நடைபெற்றது.


Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com