யாழ் பல்கலை மாணவர்களான கஜன், சுலக்சனின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல்!


யாழ்ப்பாணம் கொக்குவிலில் பகுதியில் 2016,ஆம் ஆண்டு பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களான கஜன், சுலக்சன் ஆகியோரின் 3ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை உணர்வுபூர்வமாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நினைவேந்தல் நிகழ்வில் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com