மாவீரர்களின் நினைவுகள் சுமந்து நிற்கும் உறுதியின் உறைவிடத்தை, வணக்க நிகழ்வுகளில் பயன்படுத்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாவீரர் நாள் வாரத்தில் வேல்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் எழிச்சி வார நிகழ்வு ஒன்றில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உறுதியின் உறைவிடத்தை அந்த மண்டபத்தில் இருந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் நீக்கியுள்ளனர்.
மேலிடத்தில் இருந்து தமக்கு கிடைக்கப்பெற்ற சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்தே தாம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அதன் தலைமை செயற்பாட்டாளர்கள் கமல் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு வைத்தியர் வாமன் என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இன் நிகழ்வில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரும், நாடு கடந்த அரசாங்கம் சார்பில் சில உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இந்த செய்ற்பாடு தொடர்பில் அந்தக் குழு சார்ந்தவர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது பற்றி அறிந்துகொள்ள முயன்ற போதும், இது தொடர்பாக பதில் தர மறுத்துள்ளனர்.