யாழ்.ஊடக அமையத்தின் ஊடகவிருதுகள் 2019 நிகழ்விற்கான அழைப்பு!
ஆறு பேருக்கு விருதுகள்!
யாழ்ப்பாணம் ஊடக அமையம் ஆண்டு தோறும் ஊடகவியலாளர்களையும், படைப்பாளர்களையும் தெரிவு செய்து ஆறு விருதுகள் வழங்கி வருகின்றன.
இந்த ஆண்டு விருது வழங்கும் நிகழ்வும் வருடாந்த ஒன்று கூடலும் எதிர்வரும் 30ஆம் திகதி யூ.எஸ்.விருந்தினர் விடுதியில் நடைபெறவுள்ளதாக ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.
அமரர் மயில்வாகனம் நிமலராஜன்,
அமரர் தராகி சிவராம்,
அமரர் ஐயாத்துரை நடேசன்,
அமரர் செல்வராசா ரஜிவர்மன்,
அமரர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி,
அமரர் சகாதேவன் நிலக்சன்,
அமரர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன், ஆகியோர் நினைவாகவே குறித்த விருதுகள் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.