தமிழ் தேசிய கூட்டமைப்பு
திரு. சம்பந்தன் ஐயா மற்றும் சுமந்திரன் ஜயா அவர்களே, முஸ்லீம் காங்கிரஸ்
அஸ்ரப் மற்றும் திரு.ரௌவூப் கக்கிம் அவர்களே,
மலையக தொழிலாளர் காங்கிரஸ் ஆர்முகம் தொண்டாமான் மற்றும் ஜீவன் தொண்டமான் அவர்களே, இப்பொழுது அந்த, அந்த கட்சியில் உயிருடன் இருக்கும் உங்கள் அனைவருக்கும் இந்த வீடியோவை சமர்பிக்கிறேன்.
கீழே உள்ள இணைப்பை அழுத்தி காணொளிப் பதிவை முழுமையாக பாருங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழ், முஸ்லிம் அரசியல் வாதிகளும்.
மீண்டும் மீண்டும், நீங்கள் அனைவரும் இந்த வீடியோவை பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
அடுத்த தமிழ் முஸ்லீம் தலைமுறைக்கு சரித்திரம் தெரிய வேண்டும் என்றும் ஆசைபடுகிறேன். காரணம், இந்த தமிழ் தேசிய கூத்தமைப்பும் மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் வாதிகள் எப்படி பட்ட துரோகிகள் என்பதை தமிழ் மக்கள் நன்று உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் தங்கள் தங்களுடைய சுயலாபத்திற்காக இன்று தேசியத் தலைவரை தெரியாது போன்றும், தமிழ் தேசிய கூட்டாமைப்புக்கும் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சுமத்திரன், சம்பந்தன் அவர்கள் அரசியல் மேடையிலும் ஊடாகத்திலும் தலையில் கையை வைத்துக் கொண்டு முதலைக் கண்ணீர் வடித்து கதருகிறார்கள்.
இப்படி பட்ட அரசியல் அடிவருடிகளை நாங்கள் மீண்டும் நம்புவது மிகவும் முட்டாள் தனமான செயலாகும். இது கதை அல்ல, நிஜமாகவே நடந்தவை. சம்மந்தன் எனும் நரி, விடுதலைப் புலிகள் பின்னால் பசுவேடம் போட்டுத் திரிந்த காலம் அதுவே. இனியும் பொய்யுரைக்கும் இந்த வேடதாரியும், அவரின் கும்பலும் தேவைதானா. சிந்தியுங்கள் மேல் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கு இந்த வீடியோ செருப்படியாக அமையும் என்பதை நம்புகிறேன்.
நன்றி
நான் உங்கள் ஈழத் தமிழன்
-சிவதர்ஷன்